/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மின்வேலியில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு-
/
மின்வேலியில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு-
ADDED : செப் 03, 2024 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகேந்திரமங்கலம்: தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த, வீரன்கொட்-டாயை சேர்ந்தவர் பிரபு, 25; இவர் ஓசூரிலுள்ள தனியார் நிறுவ-னத்தில் பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் விடுமுறை ஊருக்கு வந்தவர், நேற்று காலை அதே பகுதியிலுள்ள கண்-ணப்பன் என்பவரின் கரும்பு தோட்டம் வழியாக சென்றவர், அங்கு, காட்டு பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இறந்தார். மகேந்திரமங்கலம் போலீசார் வாலிபர் சடலத்தை மீட்டு, தலைம-றைவான கண்ணப்பனை தேடி வருகின்றனர்.