sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் 12 பேர் மீது வழக்குப்பதிவு

/

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் 12 பேர் மீது வழக்குப்பதிவு

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் 12 பேர் மீது வழக்குப்பதிவு

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் 12 பேர் மீது வழக்குப்பதிவு


ADDED : டிச 19, 2025 07:02 AM

Google News

ADDED : டிச 19, 2025 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பென்னாகரம்: பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் அருகே, தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள எஸ்.ஐ.ஆர்.,யை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில்

ஈடுபட்ட புரட்சிகர அமைப்பை சேர்ந்த சத்தியநாதன், 46, விஜய-குமார், 45, கோபிநாத், 41, சிவா, 42, பெருமாள், 38, சத்தியமூர்த்தி, 35 உள்ளிட்ட, 12 பேர் மீது போக்கு-வரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்ப-டுத்தியதாக நேற்று, பென்னாகரம் எஸ்.எஸ்.ஐ., மாதையன் வழக்குப்-பதிவு செய்துள்ளார்.






      Dinamalar
      Follow us