sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மார்க்கெட்டில் 2 நாளில் 13 டன் பூக்கள் விற்பனை

/

மார்க்கெட்டில் 2 நாளில் 13 டன் பூக்கள் விற்பனை

மார்க்கெட்டில் 2 நாளில் 13 டன் பூக்கள் விற்பனை

மார்க்கெட்டில் 2 நாளில் 13 டன் பூக்கள் விற்பனை


ADDED : அக் 06, 2024 03:35 AM

Google News

ADDED : அக் 06, 2024 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், பாலகோடு, காரிமங்கலம், கம்பை-நல்லுார், மொரப்பூர், நல்லம்பள்ளி, தொப்பூர், பொம்மிடி உள்-ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பூ சாகுபடி செய்து வருகின்றனர்.

தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டிலுள்ள பூ மார்க்கெட்டில் விவசா-யிகள் விற்பனை செய்கின்றனர். இங்கிருந்து தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்செங்கோடு, கும்பகோணம் உள்-ளிட்ட பகுதிகளுக்கும் பெங்களூரு, கேரளா, ஆந்திரா, உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் பூக்களை வியாபாரிகள் வாங்கி செல்-கின்றனர். நேற்று புரட்டாசி, 3வது சனிக்கிழமையையொட்டி, நேற்று முன்தினம், 10 டன் அளவிற்கு பூக்கள் விற்பனையான நிலையில் நேற்று, 3 டன் பூக்கள் என, 2 நாட்களில், 13 டன் பூக்கள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us