sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தர்மபுரியில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் 1,949 பேர் 'ஆப்சென்ட்'

/

தர்மபுரியில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் 1,949 பேர் 'ஆப்சென்ட்'

தர்மபுரியில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் 1,949 பேர் 'ஆப்சென்ட்'

தர்மபுரியில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் 1,949 பேர் 'ஆப்சென்ட்'


ADDED : நவ 17, 2025 03:56 AM

Google News

ADDED : நவ 17, 2025 03:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாள் தேர்வில், 1,949 தேர்வர்கள் 'ஆப்சென்ட்' ஆகினர்.

தர்மபுரி மாவட்டத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்-படும், ஆசிரியர் தகுதி தேர்வின் இரண்டாம் தாள் தேர்வு, நேற்று காலை, 10:00 மணிக்கு தொடங்கி, 1:30 மணி வரை நடந்தது. 62 மையங்களில் நடந்த இத்தேர்வுக்கு, 16,989 தேர்வர்கள் விண்ணப்-பித்திருந்தனர். இதில், 1,949 பேர் 'ஆப்சென்ட்' ஆன நிலையில், 15,040 பேர் தேர்வெழுதினர். இன்று இத்தேர்வை கண்காணிக்க கண்காணிப்பாளர்கள், தலைமை கண்காணிப்பாளர்கள், கண்கா-ணிப்பு குழுக்கள் மற்றும் பறக்கும் படையினர் நியமனம் செய்யப்-பட்டனர்.






      Dinamalar
      Follow us