sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

எஸ்.ஐ.ஆர்.,ஐ கண்டித்து த.வெ.க.,வினர் ஆர்ப்பாட்டம்

/

எஸ்.ஐ.ஆர்.,ஐ கண்டித்து த.வெ.க.,வினர் ஆர்ப்பாட்டம்

எஸ்.ஐ.ஆர்.,ஐ கண்டித்து த.வெ.க.,வினர் ஆர்ப்பாட்டம்

எஸ்.ஐ.ஆர்.,ஐ கண்டித்து த.வெ.க.,வினர் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 17, 2025 03:56 AM

Google News

ADDED : நவ 17, 2025 03:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி குளறுபடிகளை கண்டித்து, தர்மபுரியில், பி.எஸ்.என்.எல்., அலுவ-லகம் அருகே, த.வெ.க., சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழகம் முழுவதும், த.வெ.க., சார்பில் நடந்த கண்டன ஆர்ப்-பாட்டத்தையொட்டி, தர்மபுரியிலும் கண்டன ஆர்ப்பாட்டம், மாவட்ட செயலாளர்கள் சிவா, விஜயகாந்த் ஆகியோர் தலை-மையில் நடந்தது. கரூர் சம்பவத்தின் எதிரொலியாக, தர்மபுரியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்த தொண்டர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட் பாக்கெட் வழங்கப்பட்டது. மேலும் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.*கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அண்ணா-துரை சிலை எதிரே, த.வெ.க., சார்பில் நேற்று கண்டன ஆர்ப்-பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் வடி வேல் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி நகர செயலாளர் சசிக்-குமார் வரவேற்றார்.

மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ், கிழக்கு மாவட்ட செய-லாளர் முரளி முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், தமிழக மக்களின் வாக்குரிமைகளை பறிக்கும் விதமாக வாக்காளர் பட்-டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடப்பதாக கூறி கோஷங்களை எழுப்பினர்.






      Dinamalar
      Follow us