நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், அரூர் அடுத்த மல்லுாத்துவை சேர்ந்தவர் சக்திவேல், 32, இவரது மனைவி ராதா, 28, தம்பதிக்கு, 2 பெண் குழந்தைகள். ராதா கடந்த சில மாதங்களாக அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் மொபைல்போனில் பேசியதை பலமுறை சக்திவேல் கண்டித்துள்ளார். கடந்த, 4ல் மதியம், 1:00 மணிக்கு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
அரூர் போலீசார் விசாரிக்கின்றனர். மொரப்பூர் அடுத்த ஜடையம்பட்டியை சேர்ந்தவர் அபிநயா, 19. இவர், பென்னாகரம் அரசு கல்லுாரியில் முதலாமாண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார்.
கடந்த, 6ல் மதியம், 3:00 மணிக்கு வீட்டிலிருந்து மாயமானார். கம்பைநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.