தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பெண் உட்பட 2‍ பேர் மாயம்

பெண் உட்பட 2‍ பேர் மாயம்

பெண் உட்பட 2‍ பேர் மாயம்


ADDED : ஆக 25, 2025 03:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2025 03:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி டவுன் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த், 28. இவர் தர்மபு-ரியில் உள்ள தனியார் மருத்துவமனையில், லேப் டெக்னீஷியனாக பணியாற்றி வந்தார். கடந்த, 20 அன்று மாயமானார். புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

பென்னாகரம் தாலுகா, மணியக்காரன் கொட்டாயை சேர்ந்த கட்-டட மேஸ்திரி இருசாகவுண்டர், 41. இவர் மனைவி கோகிலா, 27. தம்பதிக்கு ஜாஸ்மிகா, ஆனந்தகுமார் என, 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த, 22 முதல் கோகிலா மாயமானார். கணவர் இருசாக்கவுண்டர் அளித்த புகார் படி, ஏரியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us