sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

இளம்பெண் உட்பட 2 பேர் மாயம்

/

இளம்பெண் உட்பட 2 பேர் மாயம்

இளம்பெண் உட்பட 2 பேர் மாயம்

இளம்பெண் உட்பட 2 பேர் மாயம்


ADDED : ஏப் 20, 2025 01:37 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்:

அரூர் அடுத்த மோப்பிரிப்பட்டியை சேர்ந்தவர் வேதமாஸ்ரீ, 23, பி.இ., படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த, 18ல் வெளியில் சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதேபோல், அரூர் அடுத்த எச்.கோபிநாதம்பட்டியை சேர்ந்த, 18, வயது சிறுமி பிளஸ் 2 படித்து விட்டு, எச்.தொட்டம்பட்டியில் உள்ள பாட்டி வீட்டில் இருந்து வந்தார். கடந்த, 17ல் பகல், 12:30 மணிக்கு வீட்டிலிருந்து மாயமானார். இரு சம்பவங்கள் குறித்தும் அரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

*






      Dinamalar
      Follow us