sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு 'சீல்'

/

புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு 'சீல்'

புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு 'சீல்'

புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு 'சீல்'


ADDED : நவ 25, 2024 01:44 AM

Google News

ADDED : நவ 25, 2024 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி,: பாப்பிரெட்டிப்பட்டி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் அருண், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் பொம்மிடி, குக்கல்-மலை, திப்பிரெட்டிஅள்ளி, பி.துரிஞ்சிபட்டி, நடுர், பொ.மல்லா-புரம் ஆகிய பகுதிகளில் உள்ள மளிகை கடைகள் மற்றும் பெட்-டிக்கடைகளில் நடத்திய சோதனையில், 2 மளிகைகடைகளில் இருந்து,

2,000 ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறி-முதல் செய்யப்பட்டது. புகையிலை பொருட்கள் விற்ற, 2 கடைக-ளையும் பூட்டி, 'சீல்' வைத்து, 2 கடைக்காரர்களுக்கும் தலா, 25,000 ரூபாய் என, மொத்தம், 50,000 ரூபாய் அபராதம் விதிக்-கப்பட்டது.






      Dinamalar
      Follow us