sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தர்மபுரி மாவட்டத்தில் 29 தனியார் பள்ளிகள் 'சதம்'

/

தர்மபுரி மாவட்டத்தில் 29 தனியார் பள்ளிகள் 'சதம்'

தர்மபுரி மாவட்டத்தில் 29 தனியார் பள்ளிகள் 'சதம்'

தர்மபுரி மாவட்டத்தில் 29 தனியார் பள்ளிகள் 'சதம்'


ADDED : மே 08, 2024 04:56 AM

Google News

ADDED : மே 08, 2024 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி : தமிழகத்தில், நேற்று முன்தினம் வெளியான, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளில், தர்மபுரி மாவட்டத்தில், 29 தனியார் பள்ளி மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன் விபரம் வருமாறு:

தர்மபுரி பச்சமுத்து மெட்ரிக் பள்ளி; ஆட்டுகாரன்பட்டி பரம்வீர் பி.வி.ஏ.இ., மெட்ரிக் பள்ளி; பாப்பாரப்பட்டி பரம்வீர் மேல்நிலைப்பள்ளி; காந்தி நகர் ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி; ஏ.ரெட்டிஹள்ளி விஜய் வித்யாலயா பாய்ஸ் மெட்ரிக் பள்ளி; பென்னாகரம் வினாயகா மெட்ரிக் பள்ளி; சாமிசெட்டிபட்டி ஈஷா வித்யா இன்போசிஸ் மெட்ரிக் பள்ளி; பென்னாகரம் லோட்டஸ் மெட்ரிக் பள்ளி; பையர்நத்தம் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி; பொம்மிடி ஏ.எம்.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி; கம்பைநல்லுார் அம்ருதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி; கோபாலபுரம் ஹிமாலயா மெட்ரிக் பள்ளி; அரூர் ஜெயம் வித்யாலயா; கடத்துார் கலைமகள் மெட்ரிக் பள்ளி; செக்கம்பட்டி பி.டி.ஆர்., வெள்ளச்சியம்மாள் மெட்ரிக் பள்ளி; மோளையானுார் வெற்றி விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி; அரூர் ஸ்ரீ சரஸ்வதி மெட்ரிக் பள்ளி; சில்லாரஹள்ளி ஸ்ரீ விநாயகா வித்யாலயா; பெருச்சாகவுண்டம்பட்டி ஸ்ரீ சங்கர மெட்ரிக் பள்ளி; சுங்கரஹள்ளி அச்சீவர்ஸ் அகாடமி மெட்ரிக் பள்ளி; எச்.புதுப்பட்டி வாகை வித்யாலயா; எச்.தொட்டம்பட்டி ஸ்ரீ விஜய வித்யாலயா; புழுதியூர் பாரதி ஹைடெக் மெட்ரிக் பள்ளி; மாம்பட்டி முல்லை மெட்ரிக் பள்ளி; தானப்பகவுண்டர் மெட்ரிக் கெரகோடஹள்ளி; காரிமங்கலம் ஸ்ரீ பி.சி.ஆர்., மெட்ரிக் பள்ளி; சோலைக்கொட்டாய் டாக்டர் ராமதாஸ் மேல்நிலைப்பள்ளி; சோகத்துார் வாரியார் மேல்நிலைப்பள்ளி; நரிப்பள்ளி ஜி.டி.ஆர்., மேல்நிலைப்பள்ளி என, 29 தனியார் பள்ளிகளின் மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us