sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மண் கடத்திய 3 பேர் கைது

/

மண் கடத்திய 3 பேர் கைது

மண் கடத்திய 3 பேர் கைது

மண் கடத்திய 3 பேர் கைது


ADDED : ஜூலை 28, 2025 04:20 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரில், சித்தேரி சாலையில், வள்ளிம-துரையில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடி அருகே, நேற்று முன்தினம் பகல், 12:00 மணிக்கு அரூர் எஸ்.ஐ., நாகராஜ் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது, அந்த வழியாக நொரம்பு மண் ஏற்றி வந்த, 2 டிப்பர் லாரிகளை நிறுத்தி, அதன் டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், வள்ளிமதுரையை சேர்ந்த அண்ணாமலை என்பவரது விவசாய நிலத்தில், பொக்லைன் வாகனம் மூலம், அனுமதி-யின்றி மண் ஏற்றி வந்தது தெரிந்தது. டிப்பர் லாரி ஓட்டுனர்கள் ஈட்டியம்பட்டி பூ நகரைச் சேர்ந்த பார்த்தீபன், 46, கருங்கல்பாடி

வெங்கடேசன், 28, செங்கலேரியைச் சேர்ந்த பொக்லைன் ஆப்ப-ரேட்டர் முத்துசாமி, 32, ஆகிய, 3 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், 2 டிப்பர் லாரிகள் மற்றும் பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us