/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஐந்து உழவர் சந்தைகளில் 78 டன் காய்கறி விற்பனை
/
ஐந்து உழவர் சந்தைகளில் 78 டன் காய்கறி விற்பனை
ADDED : அக் 13, 2024 08:31 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்திலுள்ள, 5 உழவர் சந்தைகளில் நேற்று, 78 டன் காய்கறிகள் விற்பனையாகின.
புரட்டாசி சனிக்கிழமையான நேற்று, தர்மபுரி மாவட்டதி-லுள்ள, 5 உழவர் சந்தைகளில் மொத்தம், 78 டன் காய்கறிகள் விற்-பனையாகின.தர்மபுரி உழவர் சந்தையில், 134 விவசாயிகள் கொண்டு வந்த, 32 டன் காய்கறிகளை, 7,212
நுகர்வோர் வாங்கிச் சென்றனர்.இதேபோல், அரூர் உழவர் சந்தையில், 8 டன், பாலக்கோடு உழவர் சந்தையில், 10 டன்,
பென்னாகரத்தில், 9 டன், ஏ.ஜெட்டி-ஹள்ளி உழவர் சந்தையில், 16 டன் காய்கறிகள் என மொத்தம், 5
உழவர் சந்தைகளில் நேற்று ஒருநாள் மட்டும், 78 டன் காய்கறிகள் விற்பனையாகின. நேற்று ஒரு
நாள் மட்டும், 5 உழவர் சந்தை-களில், 78 டன் காய்கறிகள், 34.60 லட்சம் ரூபாய்க்கு விற்பனையா-கின.