தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பள்ளியில் 9 லேப் டாப் திருட்டு

பள்ளியில் 9 லேப் டாப் திருட்டு

பள்ளியில் 9 லேப் டாப் திருட்டு


ADDED : செப் 18, 2026 01:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2026 01:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலுள்ள ஏ.டி.எல்., ஆய்வு கூடத்தில், லேப்-டாப்கள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் வைக்கப் பட்டிருக்கி-றது.

கடந்த, 15ம் தேதி காலை, ஆய்வுக்கூடத்தின் கதவு உடைக்-கப்பட்டு, உள்‍ளேயிருந்த,9 லேப் டாப் திருடு போனது தெரிந்தது. மறுநாள், 16ம் தேதி தலைமை ஆசிரியர் இளமதி புகார் படி பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us