sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

முருகர் கோவில்களில் ஆடி கிருத்திகை வழிபாடு

/

முருகர் கோவில்களில் ஆடி கிருத்திகை வழிபாடு

முருகர் கோவில்களில் ஆடி கிருத்திகை வழிபாடு

முருகர் கோவில்களில் ஆடி கிருத்திகை வழிபாடு


ADDED : ஜூலை 21, 2025 04:05 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: ஆடி கிருத்திகையை முன்னிட்டு, நேற்று தர்மபுரி மாவட்டம், அரூர் மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள வள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்ரமணிய கோவிலில், சுவா-மிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது. இதில் ஏராள-மான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.

அதே போல், கைலாயபுரம், எல்லப்புடையாம்பட்டி, கெளாப்-பாறை, அச்சல்வாடி, முத்தானுார், ஒடசல்பட்டி, மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் சுற்று வட்டார பகுதியிலுள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.






      Dinamalar
      Follow us