/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அ.தி.மு.க., தேர்தல் அலுவலகம் திறப்பு
/
அ.தி.மு.க., தேர்தல் அலுவலகம் திறப்பு
ADDED : மார் 16, 2024 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பலக்கோடு:பாலக்கோடு, பைபாஸ் சாலையில் பாலக்கோடு சட்டசபை தொகுதி, அ.தி.மு.க., தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது.
மாவட்ட
மகளிரணி தலைவர் மற்றும் பாலக்கோடு சட்டசபை தொகுதி தேர்தல்
ஒருங்கினைப்பாளர் சங்கீதா தலைமை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர்
முனிராஜ், தேர்தல் பார்வையாளர் தெய்வமணி, ஒன்றிய தலைவர்கள் பசுபதி,
சேட்டு, ராமகிருஷ்ணன், ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் பேசினார்.
நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட தலைவர் வரதராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

