sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரூரில் தொடர் மழையால் விவசாய பணிகள் மும்முரம்

/

அரூரில் தொடர் மழையால் விவசாய பணிகள் மும்முரம்

அரூரில் தொடர் மழையால் விவசாய பணிகள் மும்முரம்

அரூரில் தொடர் மழையால் விவசாய பணிகள் மும்முரம்


ADDED : ஜூன் 23, 2025 05:29 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான தீர்த்த

மலை, கோட்டப்பட்டி, மாம்பாடி, மொரப்பூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட பல பகுதிகளில், சமீபத்தில் பரவலாக தொடர் மழை பெய்தது.

இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெ-டுத்து ஓடியதுடன், வயல்களில் தண்ணீர் தேங்கியது. தொடர்மழையால், கரும்பு பார் மாற்றுதல், மரவள்ளிக்கிழங்கு, பருத்தி உள்ளிட்டவைகளுக்கு களை எடுத்தல், உரம் இடுதல் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், மக்காச்-சோளம், சோளம், மஞ்சள் ஆகியவற்றை மானாவாரியாகவும், இறவை பாசனம் மூலமும், நடவு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us