sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

விவசாய தொழிலாளர் சங்க வட்ட மாநாடு

/

விவசாய தொழிலாளர் சங்க வட்ட மாநாடு

விவசாய தொழிலாளர் சங்க வட்ட மாநாடு

விவசாய தொழிலாளர் சங்க வட்ட மாநாடு


ADDED : பிப் 15, 2026 04:56 AM

Google News

ADDED : பிப் 15, 2026 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தையில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின், 5-வது வட்ட மாநாடு வட்ட தலைவர் பாண்டியம்மாள் தலைமையில் நேற்று நடந்தது.

இதில், பாலக்கோடு வட்டத்தில் உள்ள வீட்டுமனை பட்டா கேட்டு, மனு கொடுத்த ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை-வாய்ப்பு உறுதி சட்டத்தில் ஆண்டுக்கு, 200 நாள் வேலை தினக்கூ-லியாக, 600 ரூபாய் வழங்க வேண்டும். 60 வயது பூர்த்தி அடைந்த அனைத்து விவசாய தொழிலாளர்களுக்கு மாதம், 3,000 ரூபாய் உதவி தொகை வழங்க வேண்டும். நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு, 2 ஏக்கர் நிலம் வழங்கவும், வீடு இல்லாத ஏழை மக்களுக்கு, 10 லட்சத்தில் வீடு கட்டி கொடுக்க வேண்டும். விவசாய தொழிலாளர்கள் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறை-வேற்றினர்.






      Dinamalar
      Follow us