தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., வாக்காளர்களுக்கு நன்றி

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., வாக்காளர்களுக்கு நன்றி

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., வாக்காளர்களுக்கு நன்றி


ADDED : ஜூன் 16, 2026 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2026 04:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரிமங்கலம்; தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டசபை தொகுதியில், 6வது முறையாக வெற்றிபெற்ற, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன், நேற்று காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் பொதுமக்-களுக்கு நன்றி தெரிவித்தார். இதில், காரிமங்-கலம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கெரகோ-டஹள்ளி, பெரியாம்பட்டி, கோவிலுார், நாகனம்-பட்டி ஆகிய பஞ்.,களை சேர்ந்த, 50-க்கும் மேற்-பட்ட கிராமங்களில் மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது, குடிநீர், தெருவி-ளக்கு, சாலை வசதி போன்ற அடிப்படை தேவை-களை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்-படும் என தெரிவித்தார்.

இதில், அ.தி.மு.க., முன்னாள் மாவட்ட கவுன்-சிலர் காவேரி, ஒன்றிய செயலாளர் செந்தில்-குமார், பாசறை மாவட்ட செயலாளர் சந்திர-மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us