ADDED : ஜூன் 01, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட, 29, 30, 31 வார்டுகளில் நேற்று, அ.தி.மு.க., மாவட்ட அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அம்மா பேரவை மாவட்ட செயலாளர் வெற்றிவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அன்பழகன் துவக்கி வைத்தார்.
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அருகே உள்ள அம்பேத்கர் சிலையிலிருந்து நெசவாளர் நகர், அ.தி.மு.க., மாவட்ட கட்சி அலுவலகம் வரை திண்ணை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.