ADDED : டிச 09, 2025 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்ட, ஜெ., பேரவை சார்பில், திப்பம்பட்டி கூட்ரோட்டில், திண்ணை பிரசாரம் நடந்தது.
அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். கூட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் அரூர் சம்பத்குமார், பாப்பிரெட்டிப்பட்டி கோவிந்தசாமி, மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

