ADDED : ஜன 21, 2025 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பென்னாகரம்: பென்னாகரத்தை அடுத்துள்ள செங்கனுார் பஞ்சாயத்துக்குட்பட்ட சின்னப்பள்ளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 2012 - ----------13 ம், வருடத்தில் எட்டாம் வகுப்பு முடித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் பழனி,பட்டதாரி ஆசிரியர்கள் வளர்-மதி, கல்பனா, பாலிகாடு பள்ளி தலைமை ஆசிரியர் பிரபு உட்-பட, 20 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

