தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஆம்புலன்சில் பேட்டரி திருடியவருக்கு 'காப்பு'

ஆம்புலன்சில் பேட்டரி திருடியவருக்கு 'காப்பு'

ஆம்புலன்சில் பேட்டரி திருடியவருக்கு 'காப்பு'


ADDED : செப் 11, 2026 03:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2026 03:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் பாலஜங்கமன-ஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 28. இவர், தர்மபுரி அரசு மருத்துவமனை முன்புள்ள ஆம்புலன்ஸ் ஸ்டாண்டில், 2 ஆம்புலன்ஸ் வாகனங்களை நிறுத்தி, அவசர தேவைகளுக்கு இயக்கி வருகிறார்.

அவ்வாறு நிறுத்தி வைத்திருந்த அவரது ஆம்பு-லன்சில் இருந்த பேட்டரிகளை நேற்று முன்தினம் அதிகாலை, 4:00 மணிக்கு மர்ம நபர் ஒருவர் திருட முயன்றார். இதைக்கண்ட ரஞ்சித்குமார், நண்பர்களுடன் சேர்ந்து, அந்த நபரை பிடித்து, தர்-மபுரி டவுன் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், பென்னா-கரம் தாலுகா பாப்பாரப்பட்டி அடுத்த திகிலோடு கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் பழனிசாமி, 39, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 2 பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us