தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பொதுமக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ‍அறிவுரை

பொதுமக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ‍அறிவுரை

பொதுமக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ‍அறிவுரை


ADDED : செப் 11, 2026 03:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2026 03:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு மாவட்ட கலெக்டர் சரவணன் நேற்று மதியம் வருகை தந்தார். அப்போது அலுவலர்களின் வருகை பதிவேடு உள்ளிட்ட அலுவலக பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

பின் அலு-வலகத்தில், பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடி நட-வடிக்கை எடுத்து, அதற்கு தீர்வு காண, அலுவலர்களுக்கு அறிவு-றுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us