/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அங்கன்வாடி ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
அங்கன்வாடி ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 19, 2024 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூரில், பி.டி.ஓ., ஆபீஸ் முன், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்-தது. வட்ட செயலாளர் ஜூலி தலைமை வகித்தார்.
இதில், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு தேர்தல் வாக்குறுதிப்படி கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.
ஊழியர்களுக்கு பணிக்கொடை தொகையாக, 10 லட்சம் ரூபாய், உதவியாளர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்பன
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

