ADDED : நவ 03, 2025 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்த கரிகால் பாரிசங்கர், கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி டி.எஸ்.பி.,யாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.
கடந்தாண்டு,  அக்., மாதம், அரூர் டி.எஸ்.பி.,யாக பொறுப்-பேற்று, ஓராண்டு ஆன நிலையில், கரிகால் பாரிசங்கர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில்,  திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி.,யாக   பணிபுரிந்த சதீஸ்குமார் அரூர், டி.எஸ்.பி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

