sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சுற்றுலா சென்ற வேன் கவிழ்ந்து தாசில்தார் உட்பட 17 பேர் காயம்

/

சுற்றுலா சென்ற வேன் கவிழ்ந்து தாசில்தார் உட்பட 17 பேர் காயம்

சுற்றுலா சென்ற வேன் கவிழ்ந்து தாசில்தார் உட்பட 17 பேர் காயம்

சுற்றுலா சென்ற வேன் கவிழ்ந்து தாசில்தார் உட்பட 17 பேர் காயம்


ADDED : நவ 03, 2025 03:11 AM

Google News

ADDED : நவ 03, 2025 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அஞ்செட்டி: அஞ்செட்டி அருகே, சுற்றுலா சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்-குள்ளானதில், பெண் தாசில்தார் உட்பட, 17 பேர் காயமடைந்-தனர்.

தர்மபுரி அதியமான் கோட்டை - நெரலுார் தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு தாசில்தாராக ஓசூரில் பணியாற்றி வருபவர் தேன்-மொழி, 49. இவர் நேற்று விடுமுறை என்பதால், தன் உறவி-னர்கள், நண்பர்களை, தனியாக வேன் ஏற்பாடு செய்து, அஞ்-செட்டி அருகே தெப்பக்குழி கிராமத்திற்கு சுற்றுலா அழைத்து சென்றார்.அங்கிருந்து நேற்று மாலை, ஓசூர் நோக்கி திரும்பினர். பிலிக்கல் - உரிகம் சாலையில் உள்ள வளைவில் வந்தபோது, வேன் கவிழ்ந்தது. இதில், தாசில்தார் தேன்மொழி மற்றும் அருண்-குமார், 43, திவ்யா, 33, சரவணன், 44, ரத்னா, 48, நிறைவதி, 20, பரமேஸ்வரி, 63, விசரன், 7, ஆனந்தி, 48, வெங்கடேஷ், 56, மைதிலி, 42, ரக் ஷிதா, 11, தன்திகா, 9, செல்வராணி, 59, ஆரா-தனா, 9, பாமா, 30, நிமலன், 41, என மொத்தம், 17 பேர் காயம-டைந்தனர்.

அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர், உரிகம் மற்றும் அஞ்-செட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். 3 பேர் தலையில் பலத்த காயமடைந்துள்ளனர். தாசில்தார் தேன்-மொழி, ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்-பட்டார். அஞ்செட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us