ADDED : அக் 10, 2024 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர் டி.எஸ்.பி.,
பொறுப்பேற்பு
அரூர், அக். 10-
அரூர் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்த ஜெகன்நாதன், திருப்பத்துார் டி.எஸ்.பி.,யாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், கோவை (சிட்டி)போத்தனுாரில் உதவி கமிஷனராக பணிபுரிந்த கரிகால் பாரிசங்கர் அரூர், டி.எஸ்.பி.,யாக நியமனம் செய்யப்பட்டார். நேற்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

