/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தானியங்கி ஆர்.ஓ., நிலையம் திறப்பு
/
தானியங்கி ஆர்.ஓ., நிலையம் திறப்பு
ADDED : மார் 17, 2024 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி:போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்டில், கிருஷ்ணகிரி, எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 9.85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய ஆர்.ஓ., தானியங்கி குடிநீர் நிலையம் கட்டப்பட்டது.
இதை, காங்., - எம்.பி., செல்லக்குமார் நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில், காங்., கிழக்கு மாவட்ட தலைவர் சேகர் மற்றும் பஞ்., தலைவர் சாந்தமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

