sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

போக்சோ சட்டம் குறித்து பள்ளியில் விழிப்புணர்வு

/

போக்சோ சட்டம் குறித்து பள்ளியில் விழிப்புணர்வு

போக்சோ சட்டம் குறித்து பள்ளியில் விழிப்புணர்வு

போக்சோ சட்டம் குறித்து பள்ளியில் விழிப்புணர்வு


ADDED : டிச 07, 2024 07:29 AM

Google News

ADDED : டிச 07, 2024 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பென்னாகரம்: பென்னாகரம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், அனைத்து மகளிர் போலீசார் சார்பில், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

பென்னாகரம் இன்ஸ்பெக்டர் இளவரசி, எஸ்.ஐ., தனம்மாள், அனைத்து மகளிர் போலீசார் கலந்து கொண்டு, 'பெண் குழந்-தைகள் பாலியல் சீண்டலில் இருந்து தற்காத்து கொள்வது, போக்சோ சட்டத்தின் விதிமுறை, இளம் வயதில் திருமணம் செய்-வதால் ஏற்படும் விளைவு, சமூக வலை

தளங்களை மாணவ,- மாணவிகள் எவ்வாறு பாதுகாப்பாக பயன்ப-டுத்துவது, போதை பொருட்களை பயன்படுத்துவதால்

உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, குற்ற செயல்களில் ஈடுபட துாண்டு-வது உள்ளிட்ட தீமைகள் ஏற்படுகின்றன' என்று

விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவிகள், இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us