sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு

/

பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு

பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு

பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு


ADDED : ஜன 21, 2025 06:18 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி., ராஜேஷ் ஆலோசனைப்படி, பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் மற்றும் வன்கொடுமைகளை தடுப்-பது குறித்த விழிப்புணர்வு, மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று, புள்ளியியல் ஆய்வாளர் உஷாராணி தலைமையில், எஸ்.ஐ., சரவணன் மற்றும் கஜேந்திரன், காவேரி ஆகியோர், நல்-லம்பள்ளி அடுத்த, பாகலஹள்ளி பஞ்., உட்பட்ட பச்சியப்பன் கொட்டாய் பொதுமக்களிடம்

விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், இளம் வயது திருமணம், பெற்றோர் கவன குறைவால் பள்ளி மாணவிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், சமுதாய நல்லினக்கம், சாதிய வன்கொ-டுமை

உள்ளிட்டவற்றை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் பாலியல் தொல்-லையால் அதிகம் பாதிக்கபடுவதால், அது குறித்து தயக்கிமின்றி புகார் அளிக்க வேண்டுமென அறிவுரை வழங்கினர்.இதில், பாகலஹள்ளி பஞ்., செயலாளர் சிவகாமி, பஞ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us