ADDED : மே 17, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி,பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த, ஆலாபுரம் ஊராட்சி மருக்காலம்பட்டி, அம்மாபாளையம் கிராமங்களில், 13 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய சிமென்ட் சாலை, கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., --கோவிந்த
சாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அக்கட்சி
நிர்வாகிகள் கலந்து
கொண்டனர்.