sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பீஹார் தொழிலாளி மாயம்

/

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பீஹார் தொழிலாளி மாயம்

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பீஹார் தொழிலாளி மாயம்

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பீஹார் தொழிலாளி மாயம்


ADDED : நவ 24, 2025 01:08 AM

Google News

ADDED : நவ 24, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒகேனக்கல்: பீஹார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் முன்னா, 30. இவர், பெரியாம்பட்டியில் உள்ள ஹாலோ பிரிக்ஸ் கம்பெனியில் கூலித்-தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று காலை தன் நண்-பர்கள், 8 பேருடன் ஒகேனக்கல் சுற்றுலா வந்தார்.

ஊட்டமலை பரிசல் துறை காவிரியாற்றில் நண்பர்களுடன் குளித்தார். அப்-போது முன்னா ஆழமான பகுதிக்கு சென்று குளித்தபோது, ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தகவலின்படி சம்பவ இடம் வந்த ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் தீயணைப்-புத்துறையினர், ஆற்றில் அடித்து செல்லப்பட்ட முன்னாவை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us