ADDED : ஆக 30, 2026 03:01 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த மொளப்பனஹள்ளி கிராமத்தை சேர்ந்த கட்டட மேஸ்திரி விஸ்வநாத், 29. இவர் கடந்த, 27ம் தேதி கோவில் அருகே நிறுத்தியிருந்த, அவரின் ஹீரோ ஸ்பிளண்டர் பைக் மாயமானது. அதேபோல், மொளப்ப-னஹள்ளி கிராமத்தை சேர்ந்த கட்டட மேஸ்திரி சேதுமாதவன், 35, என்பவருடைய ஸ்பிளண்டர் பிளஸ் பைக் மயமா-னது.
பாலக்கோடு அடுத்த சிக்கமாரண்டஹள்ளி கிராமத்தை சேர்ந்த கிராமத்தை சேர்ந்த டிரைவர் ராஜா, 33, கடந்த, 27ம் தேதி கிட்-டம்பட்டியில் நிறுத்தியிருந்த அவரின், ஹீரோ ஸ்பிளண்டர் பிளஸ் பைக் மையமானது. அதேபோல், பி.கெட்டூர் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பூபதி, 28, இவரின் ஸ்பிளண்டர் பிளஸ் பைக் மாயமானது. இதுகுறித்த புகார்கள் படி, காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
