sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பா.ஜ., -- ஓ.பி.சி., அணி ஆலோசனை

/

பா.ஜ., -- ஓ.பி.சி., அணி ஆலோசனை

பா.ஜ., -- ஓ.பி.சி., அணி ஆலோசனை

பா.ஜ., -- ஓ.பி.சி., அணி ஆலோசனை


ADDED : நவ 22, 2025 01:28 AM

Google News

ADDED : நவ 22, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, தர்மபுரியில், சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த, பா.ஜ.,- ஓ.பி.சி., அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று

நடந்தது.

மாநில தலைவர் வீர திருநாவுக்கரசு, கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும், வரும், 2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ.,- அ.தி.மு.க., கூட்டணி, 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

இதற்கு ஓ.பி.சி., அணியினர் சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும். மேலும், ஓ.பி.சி., அணியில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என

வலியுறுத்தினார்.






      Dinamalar
      Follow us