/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் துவக்கம்
/
துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் துவக்கம்
துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் துவக்கம்
துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் துவக்கம்
ADDED : பிப் 10, 2026 06:03 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், காரிமங்கலம் பேரூராட்சி மற்றும் தர்மபுரி நகராட்சியில் துாய்மை பணியா-ளர்களுக்கான காலை உணவு திட்ட விரிவாக்-கத்தை, கலெக்டர் சதீஸ் நேற்று தொடங்கி வைத்தார். பின் துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கி, அவர்களுடன் உணவ-ருந்தி, காலை உணவு பெறுவதற்கான பெட்டகங்-களை வழங்கினார். இதில், தி.மு.க., - எம்.பி., மணி முன்னிலை வகித்தார்.
இதில், நகராட்சி சேர்மன் லட்சுமி, நகராட்சி சேர்மன் சேகர் உட்பட தொடர்புடைய அலுவ-லர்கள் மற்றும் துாய்மை பணியாளர்கள் கலந்து-கொண்டனர்.* அரூர் நகராட்சியில், தமிழக முதல்வரின் துாய்மை பணியாளர்களுக்கான உணவு வழங்கும் திட்டத்தை நகராட்சி கமிஷனர் ஹேம-லதா நேற்று துவக்கி வைத்தார். இதில், 100க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், நகராட்சி துணைத்தலைவர் தனபால், கவுன்சிலர் முல்-லைரவி மற்றும் தி.மு.க., நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.

