தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ திருத்தேர் வீதி உலா

திருத்தேர் வீதி உலா

திருத்தேர் வீதி உலா


ADDED : பிப் 16, 2025 03:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2025 03:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை ஆஞ்ச நேயர் கோவிலின் சார்பில், சனிக்கிழமையை-யொட்டி நேற்று, ஆஞ்சநேயர் சுவாமி திருத்தேர் வீதி உலா நடந்-தது.

தேரில், சிறப்பு அலங்காரத்தில், ராமர், லட்சுமணர், சீதா தேவி மற்றும் ஆஞ்சநேயர் அமர வைக்கப்பட்டு திருத்தேர் வீதி உலா நடந்தது. தேர், ஊத்தங்கரை நகரின் முக்கிய வீதிகள் வழி-யாக சென்றது. இதை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us