தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/சாலையோரம் கொட்டி எரிக்கப்படும் குப்பையால் வாகன ஓட்கள் அவதி

சாலையோரம் கொட்டி எரிக்கப்படும் குப்பையால் வாகன ஓட்கள் அவதி

சாலையோரம் கொட்டி எரிக்கப்படும் குப்பையால் வாகன ஓட்கள் அவதி


ADDED : செப் 13, 2026 02:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2026 02:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி அருகே, குரும்பட்டி பகுதியில் நெடுஞ்சாலையோரம் கொட்டி எரிக்கப்படும் குப்பையால், வாகன ஓட்டிகள் அவதிய-டைந்து வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், தர்மபுரி - அரூர் நெடுஞ்சாலையில், குரும்-பட்டி அருகே, நீரோடை பாலம் அமைந்துள்ள பகுதியில் அப்ப-குதி மக்கள் குப்பையை கொட்டி வருகின்றனர். மேலும், பிளாஸ்டிக் மற்றும் இறைச்சி கழிவுகள் அதிகளவில் கொட்டு-வதால், துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், பஞ்., சார்பில் சேகரிக்கப்படும் குப்பையும் பாலத்தின் அருகே, தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால், அப்பகுதியில் காற்று மாசு ஏற்படுவதுடன், தர்மபுரி - அரூர் நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் குப்பையை, அதற்குரிய குப்பை தொட்டியில் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பஞ்., நிர்-வாகம் குப்பையை முறையாக அப்புறபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us