தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரசு கலை கல்லுாரியில் புற்றுநோய் விழிப்புணர்வு

அரசு கலை கல்லுாரியில் புற்றுநோய் விழிப்புணர்வு

அரசு கலை கல்லுாரியில் புற்றுநோய் விழிப்புணர்வு


ADDED : பிப் 11, 2025 07:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2025 07:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி: - பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., மற்றும் ஆர்.ஆர்.சி., சார்பில் மார்பக புற்றுநோய் குறித்து, விழிப்பு-ணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் ரவி தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்.,

திட்ட அலுவலர் அருண் நேரு முன்னிலை வகித்தார். ஆர்.ஆர்.சி., திட்ட அலுவலர் சுபா வரவேற்றார்.

சேலம் தனியார் மருத்துவமனை டாக்டர் ராஜ்குமார் பேசினார். பேராசி-ரியர் சுஜிதா நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவியர் கலந்து கொண்டனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us