sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

திருமண வரவேற்புக்கு அரிவாளுடன் பேனர் வைத்த 6 பேர் மீது வழக்கு

/

திருமண வரவேற்புக்கு அரிவாளுடன் பேனர் வைத்த 6 பேர் மீது வழக்கு

திருமண வரவேற்புக்கு அரிவாளுடன் பேனர் வைத்த 6 பேர் மீது வழக்கு

திருமண வரவேற்புக்கு அரிவாளுடன் பேனர் வைத்த 6 பேர் மீது வழக்கு


ADDED : பிப் 20, 2025 07:30 AM

Google News

ADDED : பிப் 20, 2025 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பென்னாகரம்: பென்னாகரம் அருகே, திருமண வரவேற்பு விழாவிற்கு, அரிவா-ளுடன் பேனர் வைத்த, 6 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, தாசம்பட்டி பிரிவு சாலையிலுள்ள பெரியாண்டிச்சியம்மன் கோவில் அருகே, கடந்த, 16 அன்று நாயக்கனுாரை சேர்ந்த சக்திவேல் மற்றும் இருமத்-துாரை சேர்ந்த லதா ஆகியோரின் திருமண வரவேற்பு விழா நடந்-தது.

இதற்காக, அவரது நண்பர்கள் சார்பில், சாலையோரம் பேனர் வைத்திருந்தனர். அதில், இருவரது கையில் அரிவாளுடன், 'வர-வேற்கிறது நாங்க, ஒரு எட்டு வந்துட்டு போங்க' என்ற வாச-கங்கள் இருந்தன.

மேலும், அனுமதியின்றியும், போக்குவரத்து மற்றும் பொதுமக்க-ளுக்கு இடையூறாகவும் பேனர் வைத்ததாக, நாயக்கனுாரை சேர்ந்த, முருகன், 23, பிரகாஷ், 28, அலெக்ஸ், 24, பிரகாஷ், 23, ஜீவா, 33 உள்பட, 6 பேர் மீது, பென்னாகரம் போலீசார் வழக்-குப்பதிந்து

விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us