/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குடிநீர் திட்ட பணிகளை தடுத்தவர்கள் மீது வழக்கு
/
குடிநீர் திட்ட பணிகளை தடுத்தவர்கள் மீது வழக்கு
ADDED : டிச 16, 2024 02:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பென்னாகரம்: பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட போடூர் காலனியிலுள்ள பொது உபயோகத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கடந்த, 13 அன்று மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமான பணிகள் நடந்-தது.
இதில், போடூர் காலனியை சேர்ந்த மனோகரன், 61, சந்-தோஷ்குமார், 41, கணேசன், 42, அண்ணாதுரை, 40, சென்-னப்பன், 39, ஆறுமுகம், 42, ஆகியோர், திட்ட பணிகளை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியதுடன், பென்னாகரம் பேரூ-ராட்சி செயல் அலுவலரை பணி செய்ய விடாமல் தகராறு செய்-துள்ளனர். செயல் அலுவலர் புகார் படி, பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

