sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

இளவயது திருமணம் வாலிபர் மீது வழக்கு

/

இளவயது திருமணம் வாலிபர் மீது வழக்கு

இளவயது திருமணம் வாலிபர் மீது வழக்கு

இளவயது திருமணம் வாலிபர் மீது வழக்கு


ADDED : ஜூன் 16, 2025 03:30 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, கெங்கப்பிராம்பட்டியை சேர்ந்தவர் வைத்-தீஸ்வரன், 29. இவர், ஊத்தங்கரை அடுத்த, ரெட்டிப்பட்டியை சேர்ந்த, 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.

கடந்த, 5ம் தேதி காலை, 3:30 மணியளவில், கெங்கப்பிராம்பட்டி பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக வந்த தக-வலின் படி, ஊத்தங்கரை சமூக நலஅலுவலர் காந்திமதி சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார். இதில், திருமணம் செய்-தது உறுதியானதால், ஊத்தங்கரை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் காந்திமதி புகார் படி, போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us