sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

போக்குவரத்து விதி மீறிய 7,643 பேர் மீது வழக்கு

/

போக்குவரத்து விதி மீறிய 7,643 பேர் மீது வழக்கு

போக்குவரத்து விதி மீறிய 7,643 பேர் மீது வழக்கு

போக்குவரத்து விதி மீறிய 7,643 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 06, 2025 01:23 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட, கோட்டப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்துார், கம்பைநல்லுார், மொரப்பூர், கோபிநாதம்பட்டி,

அரூர், அ.பள்ளிப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசார் கடந்த, ஜூன், 1 முதல், 30 வரை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாதது, ஓட்டுனர் உரிமம், ஆவணம் இல்லாதது என, போக்குவரத்து விதிகளை மீறிய, 7,643 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us