sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சென்னை-- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் மொரப்பூரில் நின்று செல்ல உத்தரவு

/

சென்னை-- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் மொரப்பூரில் நின்று செல்ல உத்தரவு

சென்னை-- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் மொரப்பூரில் நின்று செல்ல உத்தரவு

சென்னை-- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் மொரப்பூரில் நின்று செல்ல உத்தரவு


ADDED : டிச 27, 2025 05:48 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மொரப்பூர்: சென்னை- - - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில், தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில் நின்று செல்-லும்படி தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் -- திருவனந்தபுரம் வரையி-லான எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 12695, 12696) தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் வழியாக தினமும் சென்று வருகிறது. இந்த ரயில், தர்மபுரி மாவட்-டத்தில் எந்த ரயில்வே ஸ்டேஷனிலும் நிறுத்தம் இல்லை. இந்த எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி செல்ல நடவ-டிக்கை எடுக்க, மொரப்பூர் ரயில் பயணிகள் சங்கம் சார்பில், ரயில்வே அமைச்சர், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்படி, சென்னை - திருவனந்தபுரம் இடையி-லான எக்ஸ்பிரஸ் ரயில் வரும், 2026 ஜன., 1 முதல், தினமும் தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் காலை, 5:30 மற்றும், இரவு, 7:05 மணிக்கு நின்று செல்ல, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட ரயில் பயணி-களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, எக்ஸ்-பிரஸ் ரயிலை மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுத்த, ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் உள்ளிட்டோருக்கு ரயில் பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us