தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுறுத்தல்

கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுறுத்தல்

கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுறுத்தல்


ADDED : மே 10, 2026 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2026 01:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் அருகில், மூலதனமான்ய நிதி, 2025 -26ல், 1.60 கோடி ரூபாய் மதிப்பில், அறிவுசார் மையம் கட்டும் பணி நடக்கிறது.

இதை கலெக்டர் சதீஸ் ஆய்வு மேற்-கொண்டார். தொடர்ந்து, அரூர் நகராட்சிக்கு உட்பட்ட, திரு.வி.க., நகரில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், 20 கோடி ரூபாய் மதிப்பில், வள்ளிமதுரை வரட்டாறு தடுப்பணையிலிருந்து, அரூர் நகராட்சிக்கு குடிநீர் கொண்டு வரும் பணிகளை, ஆய்வு செய்தார். அப்போது, கட்-டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர, அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, தர்மபுரி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) விமல் ரவிக்குமார், அரூர் நக-ராட்சி கமிஷனர் விஜயாஸ்ரீ உள்ளிட்ட தொடர்புடைய அலுவ-லர்கள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us