ADDED : ஜூலை 14, 2025 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே, காவாபட்டியைச் சேர்ந்த, 17 வயது மாணவி, பாலக்கோட்டில் உள்ள தனியார் கல்-லுாரியில், முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த, 11 அன்று முதல் மாணவி மாயமானார். பெற்றோர் அளித்த புகார் படி, பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.