தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்


ADDED : அக் 12, 2025 02:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 12, 2025 02:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அதியமான்கோட்டை: சேலம் மாவட்டம், சாணாரப்பட்டி பகுதியை சேர்ந்த, 17 வயது கல்லுாரி மாணவி, தர்மபுரியில் உள்ள தனியார் நர்சிங் கல்லுா-ரியில், டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார்.

இவர், தர்மபுரி மாவட்டம், பழைய இண்டூர் பகுதியை சேர்ந்த சஞ்சய் என்பவ-ருடன் பேசி பழகி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்-தினம் மாணவி மாயமானார். இது குறித்து, பெற்றோர் அளித்த புகார் படி, அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us