தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்


ADDED : நவ 20, 2026 01:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2026 01:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: பாலக்கோடு அடு த்த கரிகுட்டனுாரை சேர்ந்த, 17 வயது மாணவி, தனியார் கல்லுாரியில், முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை, 2:00 மணிக்கு வீட்டிலிருந்து மாணவி மாயமானார்.

புகார்படி மாரண்ட அள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us