தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தீயில் வீடு எரிந்து நாசம் தொழிலாளிக்கு ஆறுதல்

தீயில் வீடு எரிந்து நாசம் தொழிலாளிக்கு ஆறுதல்

தீயில் வீடு எரிந்து நாசம் தொழிலாளிக்கு ஆறுதல்


ADDED : ஆக 21, 2025 01:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2025 01:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த பாளையத்தை சேர்ந்த திருப்பதி என்பவரது கூரை வீடு நேற்று முன்தினம் தீப்பிடித்ததில் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.

தகவலறிந்த அரூர், அ.தி.மு.க., -எம்.எல்.ஏ., சம்பத்குமார் நேரில் சென்று, தீ விபத்தில் சேதமடைந்த வீட்டை பார்வையிட்டு, திருப்பதிக்கு ஆறுதல் கூறினார். மேலும், அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் நிதியுதவி வழங்கினார். நிர்வாகிகள் சாமிக்கண்ணு, ரவிக்குமார், முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us