/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அமிர்தேஷ்வரர் கோவில் மூன்றாம் ஆண்டு துவக்கம்
/
அமிர்தேஷ்வரர் கோவில் மூன்றாம் ஆண்டு துவக்கம்
ADDED : ஜூன் 22, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி : பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் அமிர்தேஸ்வரர், அமிர்தாம்பிகை கோவிலில், மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் பவுர்ணமியையொட்டி அமிர்தேஷ்வரர், அமிர்தாம்பிகைக்கு சிறப்பு பூஜை, யாகங்கள், பவுர்ணமி அபிஷேக பூஜை, அன்னதானம் நடந்தது.
தொடர்ந்து பக்தர்கள் மயிலை மலையை சுற்றி கிரிவலம் சென்று அமிர்தேஸ்வரர், அன்னை அமிர்தாம்பிகையை வழிபட்டனர்.