நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை: ஊத்தங்கரையில், அண்ணாதுரையின், 116வது பிறந்த நாள் பொதுக்கூட்டம், அ.தி.மு.க., சார்பில் நடந்தது. ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ் செல்வம் தலைமை வகித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி, மனோரஞ்சிதம், முன்னாள் மாவட்ட செயலாளர் முனிவெங்கட்டப்பன் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் அசோக்குமார் பேசினார்.